1.
நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்
2.
முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் – நான்
3.
தம் கரத்தை என் மீதில் வைத்து
நீ சொஸ்தமாவாய் என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார்- நான்
4.
எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார்- நான்
1.
nan birammiththu nindru peranbin
piravakaththai nokkib parththen
en ullaththil meys samathanam
samburanamay adainththen
2.
munnalil ivvarudhal kana
ooyamal pirayasabpatten
veen muyarchi neengkina potheo
en meedparal arul petrren – nan
3.
dham karaththai en meethil vaiththu
nee sosadhamavay endranar
nan avarin vasthiram thoda
aarokkiyam arulinar- nan
4.
enth neramum bunniya nadhar
en pakkaththil vilangkuvar
dham mukaththin arul pirakasam
en perile veechas seyvar- nan